2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவில் மர நடுகைத் திட்டம் முன்னெடுப்பு

Editorial   / 2020 ஜனவரி 01 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

“வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம்” எனும் தொனிப்பொருளில், முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மர நடுகைத் திட்டம், இன்று (01), முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ச.கனகரட்ணம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .