Niroshini / 2021 ஜூலை 29 , பி.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ. கீதாஞ்சன்
முல்லைத்தீவு - வண்ணாங்குளத்தை சேர்ந்த 61 வயதுடைய வயோதிபர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
இவர், கடந்த 21ஆம் திகதி சளி,தெண்டை இருமல், காய்ச்சல் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் மின்தகனம் செய்வதற்காக வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026