Freelancer / 2022 ஜூலை 10 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
மக்களின் தன்னெழுச்சி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் மக்கள் வெடிகொளுத்தி ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை தண்ணீரூற்று நகர்பகுதியிலும், புதுக்குடியிருப்பு நகர் சந்தியிலும் வெடிகொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். (R)
07 May 2026
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
07 May 2026
07 May 2026