2025 மே 22, வியாழக்கிழமை

முல்லைத்தீவுக்கு ஜெயந்த கோதாகொட, சுசந்த புஞ்சிநிலமே விஜயம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்,  கீதாஞ்சன்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் விசேட  கலந்துரையாடல் ஒன்று, முல்லைத்தீவு - உண்ணாப்புலவு  பகுதியில், இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது

பொதுஜன பெரமுன கட்சியின் உடைய முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துஷார  தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான  ஜெயந்த கோதாகொட,  சுசந்த புஞ்சிநிலமே,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம், பொது ஜனபெரமுன கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்

இதனை தொடர்ந்து முல்லைத்தீவின் பல இடங்களிலும் மக்கள் சந்திப்புக்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

எதிர்வருகின்ற தேர்தல்  தொடர்பாகவே, குறித்த கலந்துரையாடல் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .