2025 மே 21, புதன்கிழமை

ரயிலில் மோதிய கன்றுகள்

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா – தாண்டிக்குளத்தில், இன்று (20) காலை ரயிலில் மோதி இரண்டு கன்றுக்குட்டிகள் உயிரிழந்துள்ளதுடன், ஒரு கன்று காயமடைந்தள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலிலேயே, குறித்த கன்றுகுட்டிகள் மோதுண்டள்ளன.

தாண்டிக்குளம் பகுதியில், அண்மையிலும் 10 மாடுகள் ரயிலுடன் மோதுண்டு பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .