Editorial / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் கரடி போக்கு விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா, நேற்று (23), கல்வி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 2019ஆம் ஆண்டு தரம் ஆறு முதல் உயர்தர கணித விஞ்ஞான பிரிவுகளில் சிறந்த மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளில் கல்வி மற்றும் இணைபாட செயற்பாடுகளில் மாகாணம்,தேசிய மட்டத்தில் சாதித்த மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago