2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வவுனியாவிலும் இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்துக்கு ஆரதவு தெரிவித்து, வவுனியா பிராந்திய போக்குவரத்து சபையினரும் இன்று (16)  பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்தப் பணிப்பகிஷ்கரிப்புப் கோராட்டம் காரணமாக, கொழும்பு, குருநாகல் அகிய வெளிமாவட்டங்களில் இருந்து, இன்று (16)  வவுனியாவுக்கு வருகை தந்த பஸ்களும்  பயணிகளை ஏற்றுவதற்கு அனுமதிக்கபடாமல், சாலையிலிருந்து  மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டன.

இதனால், பொதுமக்கள் பல்வேறு  அசௌகரியங்களை எதிர்நோக்கியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X