2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வவுனியாவில் தங்கியுள்ளவர்களை பதிவு செய்யுமாறு அறிவிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா மாவட்டத்துக்கு வருகை தந்து, தமது சொந்த மாவட்டங்களுக்குச் செல்ல முடியாதுள்ள வெளிமாவட்டத்தவர்களை, பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறு, வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.எம். சமன் பந்துலசேன அறிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனோ வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக, வவுனியா மாவட்ட மக்களிடமிருந்து இரத்த மாதிரிகள் சேகரிக்கும் செயற்பாடு, பிராந்திய சுகாதாரச் சேவைகள் பணிமனை மற்றும் சுகாதார வைத்திய அலுவலகத்தால், இன்று (08) முன்னெடுக்கப்பட்டது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .