Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க.அகரன்
“வவுனியா மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் இதுவரை 93 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக” உதவி மாவட்ட செயலாளரும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரியுமான என்.கமலதாசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வவுனியா மாவட்டத்தில் தேர்தல் தொடர்பில் பாரிய குற்றச்செயல்கள், முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் சிறியளவிலான தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் இதுவரை 93 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்” அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
9 hours ago