Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா நகரப் பகுதிகளில், கடந்த சில நாள்களாக கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவித்த அப்பகுதி மக்கள், இதனால், வீதிகளில் செல்லும் பலர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் கூறினர்.
வவுனியா நகரில் மக்கள் நடமாடும் பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட கட்டாக்காலி நாய்களின் நடமாட்டங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
எனவே, இதனைக் கட்டுப்படுத்துவதற்கு, நகரசபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும், அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago