Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
தேசிய மட்டத்தில் தற்காப்புக்கலையில் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை புரிந்த இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய பாடசாலை மாணவி மதிதரன் மோஷிதாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று (02) இரவு 7.30மணியளவில் வாடி வீடு மண்டபத்தில் வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாணவியை பயிற்றுவித்த ஆசிரியர், மாணவியின் பெற்றோர்கள், வர்த்தகர் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள், பொது அமைப்பினர் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .