Freelancer / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முத்தையன்கட்டுக்குளம், தண்ணிமுறிப்புக்குளம் ஆகிய இரு குளங்களின் வான் கதவுகள் நேற்று முன்தினம் (05) மூடப்பட்டதாக முல்லைத்தீவு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அண்மையில் பெய்த பெரும் மழை காரணமாக, முத்தையன்கட்டுக் குளத்தின் நான்கு வான் கதவுகளும் தண்ணிமுறிப்புக் குளத்தின் மூன்று வான் கதவுகளும் திறந்து விடப்பட்ட நிலையில், இக்குளங்களின் கீழான விவசாயிகளின் வேண்டுகோளின் அடிப்படையில், குளங்களின் வான் கதவுகள் மூடப்பட்டுள்ளன. R
13 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago
32 minute ago