Editorial / 2020 ஜூன் 30 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவின் வெவ்வேறு 3 பகுதிகளில், நேற்று (29) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு, அடிதடி சம்பவங்களில், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
மகாறம்பைக்குளம், பூந்தோட்டம், ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளிலேயே, இந்தச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சம்பவங்களில் காயமடைந்தவர்கள், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
25 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago