Niroshini / 2021 ஓகஸ்ட் 04 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதுக்காட்டுச் சந்தி பகுதியில், இன்று (04) காலை, இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று வேககட்டுப்பாட்டை இழந்து, வீதியின் அருகே உள்ள பெயர் பலகையில் மோதுண்டே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.
படுகாயமடைந்த நபர், பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago