2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விழிப்புணர்வு பேரணி

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு. தமிழ்ச்செல்வன்

“வீதி விபத்துகளை தடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில், நேற்றுக் காலை விழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றது.   

காலை 8.30 மணியளவில், பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் அலுவலகத்துக்கு முன்பாக ஆரம்பமாகிய பேரணியானது, கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையை சென்றடைந்தது. 

இந்த விழிப்புணர்வு பேரணியில், மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்களின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X