நடராசா கிருஸ்ணகுமார் / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வுகள் எதிர்வரும் 23, 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.
மேலும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சுக்கு இதுவரை விண்ணப்பம் செய்யாத பட்டதாரிகள் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் உரிய விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் சமர்ப்பித்து நேர்முகத் தேர்வுத் திகதியை பெற்றுக் கொள்ளுமாறும் மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் அறிவித்துள்ளார்.
18 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago