2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

‘கல்வி சார் வளங்களை பெறவில்லை’

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என். நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

“கிளிநொச்சி மாவட்டத்தில் கல்வி சார் வளங்களைப் பெற்றுக்கொள்ளாத நிலை காணப்படுகின்றது” என இராஜாங்க கல்வியமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

முரசுமோட்டை றோமன் கத்தோலிக்க மிசன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, சனிக்கிழமை (01) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இந்நிகழ்வில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் குறிப்பிடுகையில், 

“கிளிநொச்சி மாவட்டம், யாழ். தேர்தல் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், பன்முகப்படுத்தப்பட்ட நிதியைப் பெற்று, கிளிநொச்சியின் அபிவிருத்திக்கு வழங்க வேண்டும்” என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X