2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வவுனியாக் குளங்கள் அனைத்தும் பெருக்கெடுப்பு; 2440பேர் பாதிப்பு

Menaka Mookandi   / 2014 நவம்பர் 28 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரொமேஸ் மதுசங்க

வவுனியா மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, மாவட்டத்திலுள்ள அனைத்துக் குளங்களும் பெருக்கெடுத்துள்ளன.

இதனால், இம்மாவட்டத்தைச் சேர்ந்த 703 குடும்பங்களைச் சேர்ந்த 2,440பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வவுனியா மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதித் தலைவர் டி.என்.சூரியராஜ் தெரிவித்தார்.

இதேவேளை, குளங்கள் பெருக்கெடுத்துள்ளதால் போக்குவரத்து வீதிகளில் வெள்ள நீர் நிறைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .