2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வவுனியாவில் 170 பேர் சாட்சியம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 18 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்;  வவுனியா மாவட்டத்திற்கான இறுதியும் நான்காம் நாளுமான புதன்கிழமை (17)  170 பேர் சாட்சியமளித்துள்ளனர்.

இந்த ஆணைக்குழு விசாரணைகளுக்கு 60 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றையதினம் 35 பேர் சாட்சியமளிப்பதற்கு பதிவு செய்த நிலையில், புதிதாக 102  பேர் சாட்சியமளிப்பதற்கு புதிதாக முறைப்பாடு செய்திருந்தனர்.

இதேவேளை நான்காம் நாள் நிறைவில் வவுனியாவில் 321 புதிய முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .