2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் தலைமையக பொலிஸ் நிலையத்தில் 35 தமிழ் பொலிஸார்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 05 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் தலைமையக பொலிஸ் நிலையத்தில் 35 தமிழ் பொலிஸார் தற்போது சேவையில் ஈடுபட்டுவருவதாக மன்னார் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துஸார தலுவத்த தெரிவித்தார்.

இந்த நிலையில், தங்களது  பிரச்சினைகள் தொடர்பில் பொதுமக்கள் தமிழில் முறைப்பாடுகளை எவ்வித தடையுமின்றி மேற்கொள்ள முடியும் எனவும் இன்று அவர் கூறினார்.

மக்களின் நலன் கருதி தற்போது இரவு வேளைகளிலும் தமிழ் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X