2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வெள்ளத்தால் பீடியாபாமத் கிராமத்தில் 17 குடும்பங்கள் இடம்பெயர்வு

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 25 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}



-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் தொடர்ந்து பெய்துவருகின்ற  அடை மழை காரணமாக மல்வத்துஓயா பெருக்கெடுத்ததனால், செட்டிகுளம் பீடியாபாமத் கிராமத்தில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஒரு கிலோமீற்றர் தொலைவிலுள்ள பளையபீடியாபாம் காட்டுப்பகுதியில் தறப்பால்;களினால்  கூடாரங்களை  அமைத்து இவர்கள் தங்கியுள்ளனர்.

இவர்களின் வீடுகள் வெள்ளத்தில் முற்றாக மூழ்கிய நிலையில், தங்களது உடைமைகளையும் இழந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்களுக்கு தறப்பால்கள் மற்றும் சமைத்த உணவுகளை   வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வழங்கிவருகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .