2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 01 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் நீலியாமோட்டை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிப்படைந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு வவுனியா பொதுவைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினால் நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

வவுனியா பொது வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் அனுசரணையுடன் தாதிய உத்தியோகத்தர் சங்கத்தால் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிவாரணம் வழங்கலில் உலருணவுப் பொருட்கள் உட்பட பல அத்தியாவசிய பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது சங்கத்தின் தலைவர் மற்றும் தலைமை தாதிய உத்தீயொகத்ர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X