2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மலசலகூட குழியில் வீழ்ந்த குழந்தை பலி

Menaka Mookandi   / 2013 ஜனவரி 01 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று மலசலகூடத்திற்கென வெட்டப்பட்டிருந்த குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

தனது தாயாருடன் பாட்டியின் வீட்டுக்ச் சென்றிருந்த சமயம், அங்கு வெட்டிப்பட்டிருந்த மலசலகூட குழியில் மேற்படி குழந்தை விழுந்துள்ளது. அக்குழியில் நீர் நிரம்பியிருந்ததால் அதில் மூழ்கி பலியாகியுள்ளது.

இதனையடுத்து சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டவரப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X