2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கத்திக்குத்துக்கு இலக்காகிய ஒருவர் காயம்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 01 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

வவுனியா தோணிக்கல் பகுதியில் இளைஞர் ஒருவர் கத்துக்குத்துக்கு இலக்காகி வவனியா வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை விபத்துக்கள் பிரிவினர் தெரிவித்தனர்.

நேற்று இரவு மகாரம்பைக்குளத்தை சேர்ந்த ரூபன் என்பவரே இவ்வாறு வேறொரு இளைஞர் குழுவால் கத்திக்குத்துக்கு இலக்காகியதாக தெரியவருவதுடன் உடன் அவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X