2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு வாகனப் பேரணி

Super User   / 2013 ஒக்டோபர் 22 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ஆர்.ரஸ்மின்


பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு மக்களுக்கு விழப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ளும் உலக நாடுகளின் தேசியக் கொடிகளை ஏந்திய வாகனப் பேரணி இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நகருககு விஜயம் செய்தது.

யாழ். நகரிலிருந்து இன்றைய தினம் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த குறித்த வாகனப் பேரணி உள்ளிட்ட குழுவினரை மாவட்ட செயலாளர் என்.வேதநாயகம் வரவேற்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X