2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கு பிரியாவிடை

Kogilavani   / 2013 நவம்பர் 28 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுப்பிரமணியம் பாஸ்கரன்


வடமாகாண முன்னாள் பொலிஸ்மா அதிபர் காமினி.டீ.சில்விற்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் மத்திய கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை (28) காலை நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி சரத் தெனியகே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண பொலிஸ் உயரதிகாரிகள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பொலிஸ்  அணி வகுப்பு மரியாதையுடன் காமினி.டீ.சில்வா வரவேற்கப்பட்டு நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X