2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மன்னாரில் சர்வதேச மனித உரிமைகள் தினம்

Sudharshini   / 2014 டிசெம்பர் 10 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் சமாதான அமைப்பின் ஏற்பாட்டில், மனித உரிமை கோட்பாடுகளை வலியுறுத்தி மன்னாரில் மனித உரிமைகள் தினம் இன்று புதன்கிழமை (10) அனுஷ்டிக்கப்பட்டது.

மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க் தலைமையில் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, மனித உரிமைகள், பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள், பொருளாதார உரிமைகள், கல்வி உரிமைகள் போன்றவற்றை வழியுறுத்தி பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகள் மூலம் மனித உரிமைகள் வலியுறுத்தப்பட்து.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .