2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கல்மடு குளத்தில் மூழ்கி ஒருவர் பலி

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 28 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.வேந்தன்

வவுனியா, கல்மடு குளத்தில் இன்று காலை மீன்பிடிக்கச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் அவரை காப்பாற்ற முனைந்த மற்றைய இருவரும் ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, மறவன்குளத்தினைச் சேர்ந்த பெரியண்ணன் சுதாகரன் (வயது 23) என்பவரே உயிரிழந்தவராவார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .