2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக விஷேட துஆ பிரார்த்தனை

Menaka Mookandi   / 2015 மே 29 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு, ஹிஜ்ராபுரம் ஜூம்-ஆ பள்ளிவாயலில் இன்று வெள்ளிக்கிழமை (29) முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றறு.

இலங்கை மற்றும் மியன்மார் உள்ளிட்ட உலக முஸ்லிம்களின் பாதுகாப்பு வேண்டியே இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் குறித்த துஆ பிரார்த்தனை நடத்தப்பட்டது.

இந்த விஷேட துஆ பிரார்த்தனையை முஹம்மது பதூத் மௌலவி நடத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .