Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூன் 15 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
யுத்தம் காரணமாக கைகளை இழந்த 20 பேருக்கு நவீன முறையிலான செயற்கைக் கைகள் பொருத்தும் நடவடிக்கை கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்றது.
கிளிநொச்சி; றோட்டரிக் கழகத்தின் தலைவர் மருத்துவர் த.சத்தியமூர்த்தியின் முயற்சியால் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கையும் தலா 400 அமெரிக்க டொலர் பெறுமதியுடையது. சாதாரண கைகளால் செய்யக்கூடிய வேலைகளில் அதிகபட்சமான வேலைகளை இந்தச் செயற்கை மூலமும் செய்ய முடியும் என ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago