2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தொல்பொருள் அகழ்ந்த 7 பேர் கைது

Kanagaraj   / 2015 ஜூன் 24 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் பணிபுரியும் உயரதிகாரி ஒருவரின் பாதுகாப்பில் வவுனியா குடாகச்சக்கொட்டிய பிரதேசத்தில் தொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட கோடீஸ்வ வியாபாரி ஒருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை நேற்று செவ்வாய்க்கிழமை(23) கைது செய்ததாக பொலிஸ் விசேட பிரிவினர்  தெரிவித்தனர்.

இதன்போது, தொல்பொருள் அகழ்வுக்கு பயன்படுத்திய பெக்கோ இயந்திரம் உட்பட்ட உபகரணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன சந்தேகநபர்களிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .