Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூலை 31 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு மன்னார் தனியார் பஸ் நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உட்பட வேட்பாளர்களின் அறிமுகமும் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் மன்னார் விஜயத்தையொட்டி மன்னார் பகுதிகளில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
27 minute ago
42 minute ago
53 minute ago