2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

முல்லைத்தீவில் ஐ.தே.மு.வின் தேர்தல் பிரசாரக் கூட்டம்

Menaka Mookandi   / 2015 ஜூலை 31 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

ஐக்கிய தேசியக் கட்சியினுடைய தேர்தல் பிரசார கூட்டம் இன்று (31) முல்லைத்தீவில் இடம்பெற்றது. முள்ளியவளை விநாயகர் விளையாட்டுக்கழக மைதானத்தில் 10 மணிக்கு இடம்பெற்றது.

இந்த பிரசாரக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐ.தே.மு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் டீ.எம்.சுவாமிநாதன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .