Editorial / 2020 ஜூலை 01 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், தான் ஆட்சி அமைத்து பிரதமரானால், 24 மணிநேரத்தில், எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்படுமெனத் தெரிவித்துள்ள பிரமர் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, 2025இல் நாட்டில் வீடில்லாப் பிரச்சினை முற்றாக ஒழிக்கப்படுமெனவும் கூறியுள்ளார்.
வவுனியா நகரசபை மண்டபத்தில், இன்று (01) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago