2025 ஜூலை 14, திங்கட்கிழமை

43 குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கிவைப்பு

Kanagaraj   / 2014 டிசெம்பர் 24 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா வடக்கில் 43 குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகள் செவ்வாய்க்கிழமை (23) வழங்கப்பட்டன.

அண்மையில் வவுனியா வடக்கு புளியங்குளத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையின்போது  வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், வடமாகாண விவசாய அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இந்த கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .