2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

50ஆவது தடவையாக இரத்த தானம் வழங்கிய பெண்

Editorial   / 2020 மே 25 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

“விதையனைத்தும் விருட்சமே” எனும் செயற்றிட்டத்தின்  கீழ், கருகம்பனை கலாசார மண்டபத்தில், நேற்று (24) மாபெரும் இரத்ததான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், பன்னாலையைச் சேர்ந்த வற்சலா வைரமுத்து என்பவர், 50ஆவது தடவையாக  இரத்த தானம் வழங்கியுள்ளார்.

ஆரம்ப காலம் தொட்டே சமூகப் பணியில் தீராத மோகம் கொண்ட இவர், 18 வயதில் இருந்து இரத்த தானம் வழங்க தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .