Niroshini / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை, சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியாவில் தடுப்பூசி போட ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து நேற்று (02) வரை, 54,000 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என, சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026