2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

மாவேற்குடாப் பிள்ளையார் ஆலய முத்துச்சப்பரப் பவனி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சக்திவேல்)
 
திருப்பழுகாமம் சிறி மாவேற்குடாப் பிள்ளையார் ஆலய மகோற்சவத்தின் முத்துச்சப்பரப் பவனி நாளை வெள்ளிக்கிழமை  06.00 மணிக்கு திருப்பழுகாமம் ஏரிக்கரைப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து மேள தாள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு சிறி மாவேற்குடாப் பிள்ளையார் ஆலயத்தினை வந்தடையவுள்ளது.
 
அதனைத் தொடர்ந்து தேர்த் திருவிழா ஒன்பதாம் நாளாகிய எதிர்வரும் 11ஆம் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்வருட திருவிழாவிற்கு நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்கின்றமை விசேட அம்சமாகும்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .