Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
குண்டு வீச்சுக்குப் பயந்து தப்பி ஓடியவன் தனது கிராமத்துக்கு மீண்டு வந்தபோது எல்லாமே முடிந்து போய் விட்டது.
பச்சிளம் குழந்தைகள், தாய்மார், முதியோர், இளைஞர் - யுவதிகள் என எண்ணற்ற மக்கள் இரசாயனக் குண்டுகளால் பரிதவித்துக் கதறி, உருத்தெரியாது இறந்தே போயினர்.
திரும்பி வந்தவன் எங்கோ ஒரு மூலையில் குமுறிக்குமுறி அழுதவாறு இயக்கம் கெட்டு, நொந்து போனான். அவனருகே மெல்ல நடந்துபோன முதியவர், தனக்குள்ளே இருந்த துன்பத்தைச் சொல்லியவாறு சென்று கொண்டிருந்தார்.
'இறந்தவர்களின் ஆவிகள் ஆவேசமாகத் துஷ்டர்களைப் பழிதீர்க்கும் என்கின்றார்களே இது பச்சைப் பொய்' என்றவாறு சென்றார்.
ஆவிகள் திரைப்படங்கள் பார்ப்பதில்கொலை, கொலைஞர்களின் உறக்கங்கள் பறிக்கப்படும்.
வாழ்வியல் தரிசனம் 05/08/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
41 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
5 hours ago