Menaka Mookandi / 2010 ஜூலை 18 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயர்ந்த குதி பாதணிகளை அணிவோர், தட்டையான பாதணிகளை அணியும் போது நோவுக்குட்படுவதன் காரணத்தை கண்டுபிடித்துள்ளதாக பிரித்தானிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், உயர்ந்த குதி பாதணிகளானவை கெண்டைக்கால் தசைகளை குறுகச் செய்யுமென X - கதிர் ஆய்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன. இதன் காரணமாகவே மேற்படி உபாதை ஏற்படுகிறது என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. 2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago