Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2012 பெப்ரவரி 10 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுரையீரலில் ஏற்பட்ட புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திரமான யுவராஜ் சிங், சிகிச்சை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட தனது புகைப்படம் ஒன்றை டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ளார்.
மொட்டைத் தலையுடன் குளிர் கண்ணாடி அணிந்தவாறு அப்படத்தில் யுவராஜ் சிங் காணப்படுகிறார்.
'கடைசியில் மயிர் போய்விட்டது. ஆனால். லைவ்ஸ்ட்ரோங். யுவ் ஸ்ரோங்' என படத்துடன் யுவராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.
30வயதான யுவராஜ் சிங், அமெரிக்காவின் பொஸ்டன் நகரிலுள்ள புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 minute ago
19 minute ago
rafeek Friday, 24 February 2012 12:19 AM
விரைவில் நலமடைய பிராத்திப்போம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago