A.P.Mathan / 2012 மே 18 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை, வன்கெடே மைதானத்தில் இடம்பெற்ற சம்பவத்திற்காக மன்னிப்புக் கோர முடியாது என பிரபல நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் தெரிவித்துள்ளார். அத்தோடு வன்கெடே மைதானத்தில் அதிகாரிகள் தவறான விதத்தில் நடந்து கொண்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago