A.P.Mathan / 2012 மே 22 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜஸ்தானில் இடம்பெற்ற ஐ.பி.எல். போட்டியொன்றில் மைதானத்தில் வைத்து புகைப்பிடித்தார் என்ற குற்றச்சாட்டிற்காக ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இந்தியாவின் பிரபல நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கானுக்கு ராஜஸ்தான் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். ஷாருக்கானுக்கு எதிராகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago