A.P.Mathan / 2014 மே 06 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தின் முன்னாள், முதல் நிலை டென்னிஸ் வீராங்கனை எலினா பல்டாச்சா நேற்றைய தினம் தனது முப்பதாவது வயதில் காலமானார். சிறு வயது முதல் ஈரல் உபாதைக்குட்பட்டு இருந்தவர், அந்த நோயின் பாதிப்பு அதிகரித்தமையினால் மரணமடைந்துளார். சோவியத் யூனியன், யுக்கிரையினில் பிறந்த இவர் அவரது பெற்றோரோடு 1989ஆம் ஆண்டு இங்கிலாந்தில் குடியேறினார். இவரின் பெற்றோரும் முன்னணி விளயாட்டு வீர வீராங்கனைகளாக திகழ்ந்துள்ளனர். 57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
2 hours ago