Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
George / 2016 மே 13 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் மிகவும் வயதான பெண்மணியான சூசானா முஷாட் ஜோன்ஸ், தனது 116ஆவது வயதில் நியூயோர்க்கில் காலமானார்.
சூசானா முஷாட் ஜோன்ஸ் என்ற இந்த மூதாட்டி 1899ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஒரு பண்ணையில் பிறந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி இருந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.
அவரது மறைவுக்குப் பின்னர் தற்போது, அவரைவிட சில மாதங்களே இளையவரான, எம்மா மொரானோ என்ற இத்தாலிய பெண்மணிதான் உலகின் மிக வயதானவர் என்றும் 19ஆம் நூற்றாண்டில் பிறந்து இன்னும் உயிருடன் இருக்கும் கடைசி நபர் என்று கருதப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
2 hours ago
11 May 2025