J.A. George / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவில் பிரபல நடிகையும் கோடீஸ்வரருமான 52 வயதான பமீலா ஆண்டர்சன் தற்போது ஐந்தாவது முறையாக தனது மெய்க் காப்பாளரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நெருங்கிய நண்பர்கள், சொந்தங்கள் மட்டும் கலந்துகொள்ள கனடாவின் வான்கூவர் தீவில் இந்த திருமணம் இடம்பெற்றது.
பமீலா ஆண்டர்சனுடைய முதல் திருமணம் இசைக்கலைஞர் டாமி லீ என்பவருடன் நடந்தது. ப்ராண்டன் மற்றும் டைலன் ஆகிய 2 மகன்கள் இந்த தம்பதியருக்கு உள்ளனர்.
டாமி லீயை சந்தித்த நான்கு நாட்களில் பமீலா ஆண்டர்சன் அவரை திருமணம் செய்துகொண்டதால், அந்த சமயம் இந்த விஷயம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026