2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

குதிரையுடன் பாலியல் உறவு கொண்ட நபருக்கு 4 மாத சிறை

Kogilavani   / 2013 பெப்ரவரி 07 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

குதிரையுடன் பாலியல் உறவு கொண்ட நபருக்கு அமெரிக்க நீதிமன்றம் 4 மாத சிறைதண்டனை விதித்து தீரப்பளித்துள்ளது.

ஆமெரிக்காவின் டெக்ஸான் மாகாணத்தை சேர்ந்த அன்ட்ரிவ் மென்டொஸா என்ற 29 வயது நபரே இத்தகைய கொடூர செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இந்நபர் தனது காதலியின் அனுமதியுடன் அயலவர் வளர்த்து வந்த பெண் குதிரையுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார்.

இதனை அறிந்த அயலவர் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளடன் குறித்த நபரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அந்நபர், தான் குதிரையை கர்ப்பமாக்கி அதன் மூலம் வித்தியாசமான குழந்தையை பெற்றெடுக்க தீர்மானித்திருந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இத்தகைய அநாகரிகமான நடத்தைக் காரணமாக இந்நபருக்கு 4 சிறைதண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீரப்பளித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .