Super User / 2012 ஜூலை 29 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
17 மாத வயதான தமது குழந்தையுடன் ஐந்து வருடகாலம் படகில் உலகை சுற்றிவருவதற்கு தம்பதியொன்று திட்டமிட்டுள்ளது. இப்பயணத்திற்காக 12 மீற்றர் நீளமான படகொன்றை வாங்குவதற்காக தமது சொத்துக்கள் முழுதையும் இத்தம்பதி விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .