Super User / 2010 டிசெம்பர் 01 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை அன்புவழிபுரம் அண்ணா வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து பிள்ளையாரின் முகத்தை ஒத்த தேங்காய் இன்று புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து அப்பகுதிக்கு மக்கள் பெருமளவில் குவியத் தெடங்கியுள்ளனர்.
இன்று புதன்கிழமை காலை இத்தேங்காய் கண்டு கொள்ளப்பட்டதாக வீட்டு உரிமையாளர் அ.இலட்சுமணணன் தெரிவித்தார்.
பிள்ளையார் கதை விரதம் ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் பிள்ளையாரின் அனுகிரகம் காரணமாக இது தோன்றியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள இத்தேங்காயை தற்போது வீட்டுரிமையாளர்கள் தங்களது வழிபாட்டு அறையில் வைத்து விசேட பூசைகளை செய்து வழிபட்டு வருகின்றனர்.
.jpg)
.jpg)
5 hours ago
7 hours ago
Para Thursday, 02 December 2010 03:37 AM
கொஞ்சம்கூட அறிவு வேண்டாமா தமிழா? அன்று மாங்காய் பிள்ளையார், இன்று தேங்காய் பிள்ளையார், நாளை ????
Reply : 0 0
baba Saturday, 04 December 2010 03:14 PM
இன்னும் 100 பெரியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாது....ஹிஹிஹ்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago