Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Super User / 2011 மே 09 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் கடமை நேரத்தில் ஆபாச படங்களில் நடித்த குற்றச்சாட்டுக்குள்ளான போக்குவரத்துத்துறை பொலிஸார் இருவர் சேவையிலிருந்து விலக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர்.
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த, இந்த ஆண் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவரும் பட்டப்பகலில் நடிகையொருவரை தழுவிய வண்ணம் அப்படத்தில் காணப்படுகின்றனராம்.
கடந்த ஜனவரி மாதம் மேற்படி ஆபாசப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை லொஞ் ஏஞ்சல்ஸ் போக்குவரத்து பொலிஸ் பிரிவுக்கு தொலைக்காட்சி நிறுவனமொன்று வழங்கியதன் மூலம் இவ்விடயம் முதலில் வெளியாகியது.
அப்படங்களில் தென்படும் வாகனம் தமக்குரியதாக தோன்றுகின்ற போதிலும் அந்நபர்கள் யார் என்பதை அடையாளம் காண்பது சிரமமாகவுள்ளதாக அவ்வேளையில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் இப்போது மேற்படி ஆபாசப்படம் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளதாக மற்றொரு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. அதையடுத்து குறித்த நபர்கள் இனங்காணப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. "தற்போது இரு உத்தியோகஸ்தர்களும் நிர்வாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளுக்க ஒத்துழைப்பதாக அனைவரும் உறுதியளித்துள்ளனர் என" லொஸ் ஏஞ்சல்ஸ் போக்குவரத்து பொலிஸ் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
abdulmohamed Tuesday, 10 May 2011 02:59 PM
ithuthaan americavil nilami. ithai vittu vittu avarkal matravarkal pirachchinayil mookkai nulaikkirarkal.
Reply : 0 0
xlntgson Tuesday, 10 May 2011 08:46 PM
இலஞ்சம் வாங்காமல் என்னத்தைக் காட்டிப்பிழைத்தால் தான் என்ன? விபச்சாரம் அவர்களுக்குத்தடையா என்ன? விபச்சாரத்தை சட்டப்படியாக்கி திருமணத்தை தடை செய்வார்கள். இன்னும் சிறிது காலத்தில் நெருங்கிய உறவினர் திருமணம் செய்யத்தடை போன்று பெரியோர் நிச்சயிக்கும் திருமணங்களையும் தடை செய்து விடுவர். ஒரு பிள்ளை பிறந்தால் தந்தை யார் என்று சொல்ல மறுக்கலாம் என்றும் பிறப்புச்சான்றில் தந்தையைப் பற்றிய விபரமே இல்லாமல் மருமக்கள் தாயம் மாதிரி சங்கதிகள் இப்போது அங்கே வலுப் பெறுகின்றன. முடிவில் ஆண்கள் எதற்கு என்று கேட்கும் நிலை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago